பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை தடை செய்யுங்க : மனிதனை மனிதனே சுமப்பது மனித விதி மீறல்… கருப்பு கொடி காட்டி போராட்டம்!!
மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி பறையடித்து…