பட்டியலின இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்… திமுக பிரமுகர் உள்பட 3 பேர் அராஜகம்… போராடியவர்கள் மீது தடியடி ; நீலம் பண்பாட்டு மையம் கொந்தளிப்பு
விழுப்புரம் மரக்காணம் நடுக்குப்பம் சேர்ந்த பட்டியல் சமூகத்து இளைஞர்கள் மீது சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை நீலம்…