நோயாளிக்கு ஊசி போடும் தூய்மை பணியாளர்… தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்களை நியமிக்காதது ஏன்..? அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்!!
பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது….