விவசாய நிலங்களுக்கு வழங்கப்படாத இழப்பீடு: பல்கலை., குடியேறும் போராட்டம்…கோவையில் பரபரப்பு..!!
கோவை: பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு கொடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…