JUST MISS.. பள்ளத்தில் சிக்கிய பேருந்து : குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபரீதம்.. வைரலாகும் வீடியோ!!
கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை…