போராட்டத்தில் குதித்த பள்ளிக் குழந்தைகள் : நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய கோரி பிஞ்சுகளின் மறியலால் பரபரப்பு!!
ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரி செய்து தரக்கோரி பள்ளி குழந்தைகள் சுமார்…