பள்ளியில் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு

கோவையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு: மரத்தின் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்..!!

கோவை: பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…