அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… மாணவன் படுகாயம்… அரசின் அலட்சியமா..? பெற்றோர்கள் அதிருப்தி..!!
திருவாரூர் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர்…