கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் கைது எதற்காக? தமிழக அரசுக்கு சரமாரிக் கேள்வி : கெடு விதித்து எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,…