பழனி முருகன் கோவில்

பழனி மலைக் கோவில் ராஜ கோபுரம் சேதம்.. உடைந்தது எப்படி? கொந்தளிக்கும் பக்தர்கள்!!

பழனி முருகன் கோவிலில் ராஜ கோபுரம் திடீர் சேதமடைந்த சம்பவம் பக்தகர்ளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த…

6 months ago

பழனி முருகனை தரிசித்து விபூதி பூசி மாநாட்டில் CM பங்கேற்க வேண்டும்.. இல்லையென்றால் வரக்கூடாது : ஹெச் ராஜா!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்…

8 months ago

பழனி முருகன் கோவிலுக்காக ரூ.26 லட்சத்தில் பேருந்து வழங்கிய பக்தர் : இனி பக்தர்களுக்கு இலவச பயணம்..!!

பழனி முருகன் கோவிலுக்காக ரூ.26 லட்சத்தில் பேருந்து வழங்கிய பக்தர் : இனி பக்தர்களுக்கு இலவச பயணம்..!! பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் கடந்த இரண்டு…

11 months ago

சட்டசிக்கல்களில் சிக்க வைக்கும் பாஜக அரசு… எதிர்கட்சிகளை முடக்குவே திட்டம் ; எம்பி கார்த்தி சிதம்பரம்!!

எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி…

11 months ago

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!!

பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே வார்த்தையில் பதில்..!! பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் அண்ணாமலை தரிசனம்.. வெற்றி குறித்து ஒரே…

11 months ago

ரூ.6,500 கோடி மறைமுக தேர்தல் நிதி… பிரதமர் மோடி மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

ரூ.6,500 கோடி மறைமுக தேர்தல் நிதி… பிரதமர் மோடி மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

1 year ago

பிரதமர் மோடி பெயரில் தங்கத்தேர் இழுத்த ஓபிஎஸ்… பழனி முருகன் கோவிலில் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம்..!!!

பழனி கோயிலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம், பிரதமர் நரேந்திரமோடி பெயரில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். தமிழக முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம்…

1 year ago

3000 கிலோ கெட்டுப்போன பழனி கோவில் பஞ்சாமிர்தம்… வாகனத்தை சிறைபிடித்த இந்து அமைப்பினர்… பக்தர்கள் அதிர்ச்சி..!!

பழனி முருகன் கோவில் சார்பில் தயாரிக்கப்பட்ட காலாவதி தேதி முடிந்து, கெட்டுப்போன 66 கேன்களில் டன் கணக்கிலான பஞ்சாமிர்தங்களை ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து…

1 year ago

80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிப்பு..? உண்மை நிலை என்ன..? பழனி முருகன் கோவில் நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரிக்கை!!

பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை…

1 year ago

கெட்டுப்போன பஞ்சாமிர்தம்… நமத்துப் போன லட்டு, அதிரசம் ; பழனி முருகன் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி…!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யபடும் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம் மற்றும் முறுக்கு உள்ளிட்டவை கெட்டுப்போகி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுபடை…

1 year ago

பழனி பக்தர் மீது கொலைவெறி தாக்குதல்.. கோவில் நிர்வாகத்துக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் எதிர்ப்பு.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

பழனி பக்தர் மீது கொலைவெறி தாக்குதல்.. கோவில் நிர்வாகத்துக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் எதிர்ப்பு.. இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்! திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த…

1 year ago

தைப்பூசம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : 3 மணி நேரம் காத்திருந்து பழனி முருகனை வழிபடும் பக்தர்கள்!

தைப்பூசம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : 3 மணி நேரம் காத்திருந்து பழனி முருகனை வழிபடும் பக்தர்கள்! திண்டுக்கல் மாவட்டம் பழனி…

1 year ago

பழனி கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்.. மண்டையை உடைத்த பாதுகாவலரால் பரபரப்பு.. போராட்டத்தால் பதற்றம்!

பழனி கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல்.. மண்டையை உடைத்த பாதுகாவலரால் பரபரப்பு.. போராட்டத்தால் பதற்றம்! திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் எடப்பாடி பக்தர்கள் ஈரோடு பக்தர்கள்…

1 year ago

பக்தர்கள் மீது பாதுகாவலர்கள் தாக்குதல்… மண்டை உடைந்ததால் ஆத்திரம் ; பழனி கோவிலில் பக்தர்கள் போராட்டம்…!!

பழனி மலை கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் எடப்பாடி பக்தர்கள் ஈரோடு…

1 year ago

பழனி கோவிலில் நுழைய இந்து அல்லாதவர்களுக்கு தடை… அறிவிப்பு பலகைகளை வைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கொடி மரம் தாண்டி உள்ளே செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

1 year ago

பழனி கோவிலில் அலைமோதிய கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

பழனி கோவிலில் படையெடுத்த கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்! அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும்…

1 year ago

பழனியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்… அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தி பாடல்கள் பாடி வேண்டுதல்…!!

பழனியில் தைப்பூச திருவிழா முன்னிட்டு ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், பக்தி பாடல்கள் பாடியபடி கிரிவல பாதையில் குவிந்த…

1 year ago

தைப்பூசத்தை முன்னிட்டு சூரிய தரிசனத்தை பார்க்க பழனியில் குவிந்த பக்தர்கள் : அரோகரா கோஷத்துடன் வழிபாடு!

தைப்பூசத்தை முன்னிட்டு சூரிய தரிசனத்தை பார்க்க பழனியில் குவிந்த பக்தர்கள் : அரோகரா கோஷத்துடன் வழிபாடு! பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோசத்துடன்…

1 year ago

உடல் முழுதும் கத்தி.. அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்.. பழனி கோவிலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி!

உடல் முழுதும் கத்தி.. அந்தரத்தில் தொங்கியபடி வந்த பக்தர்கள்.. பழனி கோவிலில் காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காட்சி! பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ஆம்…

1 year ago

பழனி அடிவாரத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்…. தைப்பூசத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்பு

பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை கண்டித்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டததில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

1 year ago

பழனி கோவில் மலை அடிவாரத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் ; பக்தர்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்!

பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார…

1 year ago

This website uses cookies.