கடவுள் லட்சுமியை இஸ்லாமியர்கள் வணங்குவதில்லை.. ஆனால் அவர்கள் பணக்காரர்களாக இல்லையா? பாஜக எம்எல்ஏ சர்ச்சை.. வெடித்த போராட்டம்!!
பீகார் பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள…