கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்க.. அப்படி சொன்னவர்கள் இருக்கும் இடம் தெரியல ; பிரதமர் மோடிக்கு எம்பி கனிமொழி பதிலடி..!!
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை வரவேற்பதாகக் கூறிய திமுக எம்பி கனிமொழி, இது கருணாநிதியின் கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார்….