பத்மஸ்ரீ விருதை சாலையில் எறிந்த மல்யுத்த வீரர்… பூதாகரமாகும் மல்யுத்த சங்கத் தலைவர் எதிர்ப்பு விவகாரம்.. பிரியங்கா காந்தி நேரில் சந்திப்பு
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், வீரர் பஜ்ரங் பூனியாவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்து பேசினர். பாலியல் குற்றச்சாட்டை…