குடியால் மக்கள் செத்துட்டு இருக்காங்க… டாஸ்மாக் வருமானத்த எண்ணுவது இப்ப அவசியமா..? திமுக மீது அண்ணாமலை ஆவேசம்
சொந்தக் கட்சிக்காரர்களின் வருமானத்திற்காக அப்பாவி மக்களை திமுக அரசு பலிகொடுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…