பாஜக

சிலை அமைக்க கடன் மேல் கடன் வாங்கிய திமுக அரசு… ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பதா..? அண்ணாமலை கேள்வி..!!

சென்னை ; வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்….

டெல்லி பயணத்திற்கு பிறகு வெளியான உத்தரவு… நடைபயணத்தை ஒத்திவைத்த பாஜக ; ரெஸ்ட் Mode-ல் அண்ணாமலை!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்.,6ம் தேதி தொடங்கவிருந்த என் மண் என் மக்கள் யாத்திரை…

முதலைக் கண்ணீர் வேண்டாம்.. CM ஸ்டாலின் அறிக்கையால் அண்ணாமலை சந்தேகம்… மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் எழுந்த கேள்வி!!

மருத்துவ கல்லூரி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசின்…

அண்ணாமலை இல்லாமல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதில் என்ன தப்பு? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு!!

அண்ணாமலை இல்லாமல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதில் என்ன தப்பு? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு!! மத்திய நிதியமைச்சர்…

வெளியாகும் புதிய அறிவிப்பு? 5ஆம் தேதி பாஜகவின் முடிவை சொல்லும் அண்ணாமலை : அரசியல் களத்தில் பரபர!!!

வெளியாகும் புதிய அறிவிப்பு? 5ஆம் தேதி பாஜகவின் முடிவை சொல்லும் அண்ணாமலை : அரசியல் களத்தில் பரபர!!! தமிழ்நாட்டில் அதிமுக…

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் செய்வது அநீதி ; காவிரி நீர் நமது உரிமை ; வாய் திறந்த தமிழக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…!!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாக எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் நாடாளுமன்ற…

சமரச முயற்சியில் பாஜக? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்தித்தது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!!

சமரச முயற்சியில் பாஜக? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!! கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற…

ஓரங்கப்பட்டப்படுகிறாரா அண்ணாமலை…? பவரை குறைக்க திட்டம்.. அதிமுகவுக்காக அமித்ஷா போட்ட மெகா பிளான்..?

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான அரசியலை செய்து வருகிறார். எதிர்கட்சியான திமுகவை மட்டுமல்லாது, கூட்டணியான அதிமுகவுடனும்…

பேருந்து நிலையத்தில் +2 மாணவன் படுகொலை… CM ஸ்டாலினுக்கு இன்னும் எத்தனை உயிர்பலிகள் வேண்டுமோ..? அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

கடலூரில் பிளஸ் 2 மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநில தலைவர்…

ஜெ., பாணியில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய EPS…! தேர்தலுக்காக புதுப் புது வியூகம்…?

தமிழகத்தில் பிரதான எதிர்க் கட்சியாக திகழும் அதிமுகவுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என்று யார்…

25 ஆண்டுகளானாலும் வாய்ப்பில்லை… பாஜக கொண்டு வந்த மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்து திமுக எம்பி கனிமொழி கணிப்பு..!!

பாஜக கொண்டுவந்துள்ள மகளிர்காண 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது 25 ஆண்டு காலமானாலும் நடைமுறைப்படுத்த முடியாது என நாடாளுமன்ற…

திமுக, அதிமுக, பாஜக போடும் ஓட்டு கணக்கு? கை கொடுக்குமா, காலை வாருமா?…

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் திமுக,அதிமுக, பாஜக தலைமையில் அமையும் கூட்டணி கட்சிகளிடையே கடுமையான மும் முனைப்போட்டி போட்டியாக அமையும்…

மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரி… பாஜகவை பார்த்து திமுகவுக்கு பயம் : அண்ணாமலை காட்டமான பேச்சு!!

மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரி… பாஜகவை பார்த்து திமுகவுக்கு பயம் : அண்ணாமலை காட்டமான பேச்சு!! அதிமுக –…

நகர்மன்ற உறுப்பினரை மதத்தை குறிப்பிட்டு பேசுவதா..? பாஜக உறுப்பினரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்…!!

ராமநாதபுரம் நகரசபைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது….

அதிமுக இல்லாமல் பாஜக கூட்டணி அமைக்க முடியுமா? களத்தில் இறங்கிய நிர்மலா சீதாராமன்.. பரபர அறிக்கை!!

அதிமுக இல்லாமல் பாஜக கூட்டணி அமைக்க முடியுமா? களத்தில் இறங்கிய நிர்மலா சீதாராமன்.. பரபர அறிக்கை!! தமிழ்நாட்டில் தொடர் மோதலுக்கு…

கூட்டணி முறிவால் அப்செட்டில் மேலிடம்… அவசர அவசரமாக நாளை டெல்லி பறக்கும் அண்ணாமலை!!!

கூட்டணி முறிவால் அப்செட்டில் மேலிடம்… அவசர அவசரமாக நாளை டெல்லி பறக்கும் அண்ணாமலை!!! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக…

என்றென்றும் அதிமுககாரன் : பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

என்றென்றும் அதிமுககாரன்…. பாஜக வீசிய வலை : பாஜகவுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!!! சமீபத்ல் அதிமுக…

விருப்பம் இல்லாவிட்டாலும் பாஜகவுக்காக நாங்கள் அதை செய்தோம் : கே.பி.முனுசாமி ஓபன் டாக்!!

நாங்கள் விரல் காட்டியதால்தான் நீங்கள் எம்எல்ஏ ஆனீர்கள் : பாஜக மீது கே.பி முனுசாமி அட்டாக்!! கிருஷ்ணகிரி அதிமுக அலுவலகத்தில்…

மகன் மீதே கவனம்… மக்கள் மீது அல்ல… CM ஸ்டாலின் நினைத்தால் காங்கிரசுடன் பேசி காவிரி தண்ணீர் வாங்கலாமே : பாஜக கேள்வி..!!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் அளவுக்கு செல்வாக்கு இருப்பதாக திமுகவினர் கூறி வரும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் பேசி,…

‘அண்ணாமலை தான் அடுத்த CM’.. கடுப்பான அதிமுக ; பாஜக கூட்டணி முறிவுக்கு இவர்தான் காரணமா..? வெளியான தகவல்!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வருகிற 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வராக்குவது என பாஜக தலைமை கூறியதாலே…

AIMS Vs Agri Univ… திமுகவில் வேணும்னா அப்படி நடக்கலாம்… ஆனால், 2026ல் அது உறுதி ; உதயநிதிக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் காலத்தை நீட்டித்ததை விமர்சித்த அமைச்சர் உதயநிதிக்கு பாஜக மாநில தலைவர்…