ஆமாங்க.. பாஜக வாஷிங் மெஷின்தான்.. கங்கை நதிதான் : எங்களிடம் வருபவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம் : வானதி பதிலடி!!!
கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய…