பாஜக

DMK FILES-2 கோவையில் ரிலீஸ்.. திமுகவில் இணைந்தால் செந்தில்பாலாஜி புண்ணியவான் ஆயிடுவாரா..? அண்ணாமலை விடுத்த சவால்..!!

கோவை ; DMK FILES பார்ட் 2 கோவையில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…

நாடாளுமன்றத்தில் தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ‘செங்கோல்’… ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை ; பிரதமருக்கு நன்றி சொன்ன வானதி சீனிவாசன்!!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்க முடிவு செய்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மகளிரணி தேசியத்…

‘கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறாங்க’.. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்க ; பரபரப்பு புகார் அளித்த முன்னாள் பாஜக நிர்வாகி..!!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுப்பதாக பாஜக முன்னாள் மாநில செயலாளர் அண்ணாதுரை கோவை போலீசில் புகார்…

தமிழ் மீது பற்று இருப்பதாக நாடகம் … வீண் விளம்பரத்தை விட்டுவிட்டு செயலில் காட்டுங்க : திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

நீங்க பண்ணா சரி… நாங்க பண்ணா தவறா? நல்லா இருக்கு உங்க நியாயம் : திமுகவை விமர்சித்த பாஜக!!!

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர்…

‘எஸ்.பி என்ன பண்றாரு, அவருக்கு போன் போடு’… எல்லாமே டிராமா..? அமைச்சர் மனோ தங்கராஜ் மீது பாஜக விமர்சனம்

அமைச்சர் மனோ தங்கராஜ் செக்போஸ்டில் செய்த ஆய்வு வீடியோ டிராமா நடத்தியது போல் தெரிவதாக நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை…

கட்டிய 8 மாதத்தில் 30 நிமிட மழைக்கே தாங்காத மேற்கூரை… மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக ஊழல் ; பொங்கி எழுந்த அண்ணாமலை..!!

நெல்லை வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

கள்ளச்சாராயத்தால் தொடரும் உயிரிழப்பு… திமுக அரசை கண்டித்து பாஜகவின் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பட்டதில் ஈடுபட்டனர்….

ரூ.2000 நோட்டு விவகாரம்… ‘ஒற்றைத் தந்திரம்’ என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின் ; உடனே செக் வைத்த அண்ணாமலை..!!

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் கருத்து மோதல்…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி… திமுகவுடன் இணைந்து மக்களை திசைதிருப்புகிறது காங்கிரஸ் ; அண்ணாமலை குற்றச்சாட்டு!!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துக்…

பாஜகவை அழிக்கவே முடியாது… பாஜக எழுந்ததே திராவிட நிலப்பரப்பில் தான் : முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் பதிலடி!!

பாஜக என்பது தேர்தலில் போட்டியிடுவதற்காக பிறந்த கட்சி அல்ல. இந்த நாட்டை காப்பதற்காக பிறந்த கட்சி. பாஜகவுக்கு கட்சியை விட…

பறிபோகிறதா செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி..? 2 மாதம் தான் கெடு… டெல்லியை வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை நெருக்கடி!!

வேலைவாங்கி தருவதாக எழுந்த மோசடி புகார் குறித்த விசாரணைக்கு ஏதுவாக, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று…

பைக்கில் வந்து சங்கிலியை பறித்த நிலை மாறி இப்ப காரில் … திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம் : பாஜக கடும் விமர்சனம்!!

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி…

அரசே மது விற்கும் போது கள்ளச்சாராயம் எப்படி..? காவலர்களை பணிநீக்கம் செய்து தப்பிக்க முடியாது ; பதில் சொல்லியே ஆகனும் ; பாஜக செக்!!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு…

காங்கிரஸ் வெற்றியால் திமுக அரசுக்கு சிக்கலா?… மேகதாது அணைக்கு ரூ.9000 கோடி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. காங்கிரசுக்கு காத்திருக்கும் சவால்கள்…

மைசூர் சிங்கம் அண்ணாமலை பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது : பாஜக பிரமுகர் நடிகை நமீதா வேண்டுகோள்!!!

கோவை தெற்கு பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட…

மக்கள் மரண அடி கொடுத்திருக்காங்க… பாஜகவை சுமந்து வரும் அதிமுகவுக்கு திருமாவளவன் திடீர் வலியுறுத்தல்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக்…

சபரீசனை சந்தித்தவருக்கு கூட்டணியில் இடமா…? பாஜகவின் முடிவால் புதிய குழப்பம்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியபோது2024…

கர்நாடகா தேர்தலில் பின்னடைவு.. திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம் ; முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட சபதம்..!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர்…

பாஜக மீது மக்களுக்கு கோபம்… இது மோடியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் தான் ; அடித்து சொல்லும் திருநாவுக்கரசர்..!!

மத்தியிலும் சரி, கர்நாடகாவிலம் சரி, பாஜக அரசுகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளதாகவும், கர்நாடகா தேர்தல் முடிவுகளே அதனை…

‘அவன் அவ்வளவு Worth இல்லை’… கர்நாடகா தேர்தல் ரிசல்ட் ; அண்ணாமலையை ஒருமையில் திட்டிய காயத்ரி ரகுராம்..!!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நடிகை காயத்ரி ரகுராம் ஒருமையில்…