பாஜக

பாஜகவை எதிர்த்து போட்டியிட மேலும் ஒரு தலைவர் மறுப்பு… பரிதவிப்பில் காங்கிரஸ்… பொதுவேட்பாளரை தேடி அலையும் எதிர்கட்சிகள்..!!

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட, எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மேலும் ஒரு தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு…

அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை…

உட்கட்சி பிரச்சனையில் பிரதமரை வம்புக்கு இழுத்ததால் பாஜக அப்செட்.. இரட்டை வேடம் போடுகிறாரா ஓபிஎஸ்…?

அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றை தலைமை பிரச்சினை குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி, அக்கட்சிக்குள்ளும் தமிழக அரசியளிலும்…

திமுகவில் தந்தை, மகன், பேரனிடம் கைகட்டி நிற்கனும்… ஆனால், பாஜகவில் அப்படியில்லை : அண்ணாமலை!!

எதிர்க்கட்சிகள் குட்டிக்கரணம் போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், பாஜக வேட்பாளர்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து…

கோவில் நிகழ்ச்சிகளில் கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை அனுமதிக்க மாட்டோம் : பாஜக பகிரங்க அறிவிப்பு

கன்னியாகுமரி : பிறமத நம்பிக்கை கொண்ட ,கடவுள் நம்பிக்கை இல்லாத அமைச்சர்களை கோயில் நிகழ்ச்சிகளில் அனுமதிக்கமாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ…

அனைவரையும் சமமாக மதிக்கும் அரசு வேண்டும்…. ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் : அண்ணாமலை பேச்சு!!

அம்பேத்கருக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு பட்டியல் இன மக்கள் வருவதே உண்மையான சமூக நீதி…

இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகம்… அம்பலப்படுத்திய முரசொலி : வானதி சீனிவாசன் தடாலடி..!!

கட்டுரை என்ற பெயரில் மதுரை ஆதினத்திற்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல் விடுத்திருப்பதற்கு கோவை தெற்கு…

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு… அண்ணாமலை மீது போலீஸில் திமுக நிர்வாகி புகார்…!!

கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோவை பந்தய சாலை போலீசில்…

டெண்டரில் முறைகேடா..? இதுக்காகத் தான் அண்ணாமலை அப்படி சொல்கிறார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புதிய குண்டு…!!

ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என…

இது 1967 இல்ல… எம்பி பதவிக்காக இப்படியா, டைம் வேஸ்ட்… திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை பதிலடி

பாஜக மற்றும் பிராமணர்கள் குறித்து பேசிய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவினர் பதிலடி…

2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள்… தமிழகத்தில் அரசு இருக்குதா..? அச்சத்தை விதைக்கும் காவல்துறை… அண்ணாமலை காட்டம்..!!

சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக…

இறை நம்பிக்கையில்லாதவர் தேரை இழுக்கலாமா…? அமைச்சரை எதிர்த்தவர்களை கைது செய்தது நியாயமா…? போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை!!

சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை…

மருத்துவ இடங்களை வியாபாரமாக்கிய திமுக.. நீட் எதுக்குனு இப்ப புரியுதா..? ஆற்காடு வீராசாமியை வைத்து பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

நீங்க ஏறி அடிச்சால், நாங்களும் ஏறி அடிப்போம்… அமைச்சர் சேகர்பாபுவுக்கு எச்.ராஜா பதிலடி!!

மதுரை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்த நிலையில், அவருக்கு பா.ஜ.க மூத்த தலைவர்…

ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கே மெஜாரிட்டி… காங்கிரசில் இருந்து விலகிய கபில் சிபிலும் எம்பியாக தேர்வு..!!

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை…

எதிர்கட்சியாக வரும் எண்ணமில்லை… ஆனால், நம்பர் 1 கட்சியாக மாற்றுவதே இலக்கு : அண்ணாமலை அதிரடி பேச்சு…!!

சேலம் : தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்கட்சியாக உருவாக்குவதே திமுகதான் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

விஸ்வரூபம் எடுக்கும் ஊட்டச்சத்து பெட்டக விவகாரம்.. முறைகேட்டில் தமிழக சுகாதாரத்துறை…? லஞ்ச ஒழிப்புத்துறையில் பாஜக புகார்…!!

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸில் பாஜக புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை…

ஆவின் ஹெல்த் மிக்ஸ் முறைகேடு விவகாரம்… அண்ணாமலை சொன்னது உண்மைதான்… தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பகீர் தகவல்

சென்னை : ஆவின் ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய…

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் திமுக அமைச்சர்கள்.. வெட்கம், மானம் இல்லாத கட்சி காங்கிரஸ்… அண்ணாமலை கடும் விமர்சனம்…!!

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் என்றும், அப்படி செய்தால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு…

அவரு அந்த கட்சிக்காரரு, அவருக்கு எப்பவுமே இதுதான் வேலை : அண்ணாமலை குறித்து ‘வடிவேல்’ பாணியில் வைகோ விமர்சனம்!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும்…