பெரியாரின் வாரிசு எனச் சொல்லி பச்சோந்தித்தனம்… இனி பேசவே கூடாது… கி.வீரமணியை மறைமுகமாக சாடிய அன்புமணி ராமதாஸ்!!
தந்தை பெரியாரின் வாரிசு எனச்சொல்லி பச்சோந்திதனமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணியை மறைமுகமாக சாடியுள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி…