தண்டவாளத்தில் விழுந்த பாறை; மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் ரத்து..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது….