திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை… உல்லாசமாக இருந்த போட்டோவை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டல் : நடிகை அமலா பாலின் நண்பர் கைது!!
திரைப்பட நடிகையான அமலாபாலுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பினை சேர்ந்த பவீந்தர் சிங் தத் என்பவருடன்…