மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை.. பாழடைந்த வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணையில் பகீர்!!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….