கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட 12 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர் : பாராட்டிய நீதிமன்றம்.. நெகிழ வைத்த சம்பவம்!!
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது. கேரளாவில்…