பிஆர் நடராஜன்

அண்ணாமலையை பார்ப்பது எனது வேலை அல்ல… பொழுது போகாமல் அவர் இப்படி பேசுகிறார் ; கோவை எம்பி பிஆர் நடராஜன் விமர்சனம்!!

பொதுமக்களையும், அவர்களது பிரச்சனைகளை மட்டும்தான் பார்க்க முடியும், தினமும் அண்ணாமலையை பார்ப்பது வேலை இல்லை என்று கோவை எம்பி பி.ஆர்.நடராஜன்…