பிரச்சாரம்

இதுக்கு மேல போன கலவரம் வெடிக்கும் பிரதமர் மோடியை தடுத்து நிறுத்துங்க.. ஐகோர்ட்டில் செல்வப்பெருந்தகை போட்ட வழக்கு

பிரச்சாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு…

நிலைமை மோசமாகிவிட்டது… திடீர் விலகல் : பாஜக மேலிடத்திற்கு குஷ்பு அவசர கடிதம்!

நிலைமை மோசமாகிவிட்டது… திடீர் விலகல் : பாஜக மேலிடத்திற்கு குஷ்பு அவசர கடிதம்! நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் குஷ்பு….

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி.. நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டி ; வைகோ குற்றச்சாட்டு…!!

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி செய்ததாகவும், நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக…

‘அதிமுகவுக்கு ஓட்டு கேட்டா வர்ர’… பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள்… போலீஸில் புகார்..!!

.நீலகிரி ; அதிமுகவுக்கு ஓட்டு கேட் வந்ததாக நினைத்து பள்ளி ஆசிரியர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

அடித்தட்டு மக்களுக்கான கட்சி அதிமுக… கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் பிரச்சாரம்…!!

அதிமுக எப்போதும் அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்று கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார். கோவை சிங்காநல்லூர்…

சௌமியா அன்புமணி மீது தேர்தல் நடவடிக்கை பாயுமா…? பாமக நிர்வாகிகளால் வந்த வம்பு… !!!

தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்ததாகவும், அப்போது, வெகு நேரம் காத்திருந்த பெண்களுக்கு பரிசு பொருட்களை பாமகவினர் வழங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின், உதயநிதி டி-சர்ட்… பாஜக வேட்பாளரை ஆரத்தழுவி நெகிழ்ந்த முதியவர் ; பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

ஸ்டாலின், உதயநிதி டி-சர்ட்… பாஜக வேட்பாளரை ஆரத்தழுவிய நெகிழ்ந்த முதியவர் ; பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்…

அவ்வளவு வருத்தமா இருந்தால் நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பட்டுமா..? பிரதமரை கிண்டல் செய்த கனிமொழி..!!

நல்ல தமிழ் ஆசிரியரை நாங்களே அனுப்புகிறோம், பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ளட்டும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி கிண்டலடித்துள்ளார்.

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி… அப்செட்டில் சௌமியா அன்புமணி!!

தர்மபுரி அருகே கோட்டப்பட்டியில் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி செய்ததால் வாக்குகளை சேகரிக்காமல் வேட்பாளர்…

‘வாங்கிக்கோங்க யாராவது’… சுட்ட தோசையை வாங்க ஆள் இல்லாததால் தடுமாறிய திமுக வேட்பாளர் ; கடைசியாக சிக்கிய சிறுவன்!!

வாழப்பாடி அருகே உணவகத்தில் தோசை சுட்டு யாரிடம் கொடுப்பது என தெரியாமல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தவித்தார்.

‘கொண்டாய மைக்-க..’… அமைச்சர் மஸ்தானுடன் மேடையிலேயே சண்டை போட்ட அமைச்சர் பொன்முடி!!

விழுப்புரத்தில் இப்தார் நோன்பு நிகழ்சியில் மைக்கை பிடுங்கி அமைச்சர்கள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தில்…

CM ஸ்டாலினின் பண்ணை வீட்டு பகுதியில் திமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு… வடிவேலு ஸ்டெயிலில் சவால் விட்டு விட்டு எஸ்கேப்!!

முதலமைச்சர் ஸ்டாலினின் பண்ணை வீடு அமைந்த உளுந்தை கிராமத்தில் திமுக எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு வாக்கு சேகரிக்க காங்கிரஸ் வேட்பாளருடன் சென்ற திருவள்ளூர் எம்எல்ஏ வுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தேர்தல் முடியும் வரையாவது அந்தக் கட்சியில் இருப்பாரா அந்த வேட்பாளர்..? வானதி சீனிவாசன் விமர்சனம்!!

ட்விட்டரில் பொய் பொய்யாக பதிவு போடுவது மட்டும்தான் கம்யூனிஸ்ட் எம். பி. சு. வெங்கடேசன் வேலையாக இருந்து வருவதாக பாஜக…

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க.வினர் மீது கல்வீசி தாக்குதல்… கல்லூரி மாணவர் கைது ; கோவையில் பரபரப்பு சம்பவம்

கோவையில் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க வினரை கல் வீசி தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

‘யாராவது மிரட்டுனா வீட்டுல சொல்லிடுங்க’.. பேருந்தில் ஏறி கல்லூரி மாணவிகளிடம் வாக்குசேகரித்த சௌமியா அன்புமணி..!!

நான் உங்க அம்மா மாதிரி, நீங்கள் எதுக்கும் பயப்பட வேண்டாம் என்று வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் மாணவிகளுக்கு பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி அட்வைஸ் செய்தார்.

நீங்க ஜெயிக்க மட்டும் வையுங்க… சிங்கப்பூர் போல மாத்தி காட்டுறோம் ; இபிஎஸ் கொடுத்த சூப்பர் வாக்குறுதி..!!

அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குதியளித்துள்ளார்.

அதிமுக தொண்டர்களை இனி அடிமைப்படுத்த முடியாது.. வீறுகொண்டு விரட்டி அடிப்போம் ; ஆர்பி உதயகுமார் ஆவேசம்

அதிமுக தொண்டர்களை இனி அடிமைப்படுத்த முடியாது.. வீறுகொண்டு விரட்டி அடிப்போம் ; ஆர்பி உதயகுமார் ஆவேசம்

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.1000 பணம்… சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்… தேர்தல் அதிகாரிக்கு பறந்த புகார்..!!

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.1000 பணம்… சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்… தேர்தல் அதிகாரிக்கு பறந்த புகார்..!!

எம்ஜிஆர் – நம்பியார் போல சண்டை வேண்டாம்… தொண்டர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள்..!!

திண்டுக்கல்லில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நேர் எதிரே சந்தித்த பொழுது எம்ஜிஆர் நம்பியார் போல சண்டையிட வேண்டாம்…

திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்… பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட் ; கலாய்த்த அதிமுக நிர்வாகி விந்தியா..!!!

திமுக திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்… பாஜக உருட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட் ; கலாய்த்த அதிமுக நிர்வாகி விந்தியா..!!!

நடைபயிற்சியின் போது வாக்குசேகரித்த CM ஸ்டாலின்… சேலத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம்…!!

சேலம் கடை வீதியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வீதி வீதியாக சென்று சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வ கணபதிக்கு வாக்கு சேகரித்தார்.