தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர் , ஜெயலக்ஷ்மி தெருவில் ஆர் ஆர் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில்,இன்று நடைபெற்ற விபத்தில்…