+2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தமிழக அரசு வைத்த ‘செக்’… அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆப்சென்ட் மாணவர்கள்..!!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்….