புதிய கூண்டு

உடல்நலம் தேறிய புலி.. 9 மாதங்களுக்கு பின் புதிய கூண்டில் உற்சாகம்.. கம்பீரமாய் நடந்து வரும் காட்சி!!

கோவை : வால்பாறை மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்கு ரூ. 75 லட்சம் செலவில் புதிய கூண்டு வைத்து வனத்துறையினர் பராமரித்து…