புதிய பட்டம்

இனி இபிஎஸ்சை புரட்சி தமிழர் என்றே அழைக்க வேண்டும்… மதுரை மாநாட்டில் புதிய பட்டம் சூட்டிய அதிமுகவினர்!!!

அதிமுகவின் மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பின் நடைபெறும் மிகப்பெரிய கூட்டம் இது….