யார் தப்பு பண்றாங்க-னு ஒவ்வொருத்தரா பார்த்துட்டு இருக்க முடியாது… ஜாபர் சாதிக் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து..!!
2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…