நடுக்கடலில் புதுச்சேரி மீனவர்கள் அராஜகம்.. தமிழக மீனவர்களின் வலை மற்றும் படகுகளை சேதப்படுத்தி அட்டகாசம்; நாகை மீனவர்கள் கொந்தளிப்பு!
தோப்புத்துறை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை, அதிவேக விசைப்படகுகளில் வந்த புதுச்சேரி மீனவர்கள் கிழித்து…