பூரான் இருந்ததால் பரபரப்பு

சாம்பார் வடையில் பூரான்… அலட்சியமாக பேசிய கடை உரிமையாளர் : பதறிய பெற்றோர்!

தேநீர் கடையில் வாங்கிய வடையில் பூரான் இருந்ததால் கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பதில் சொன்னதால் ரெய்டு வந்த அதிகாரிகள்…