‘ஆடுகளம்’ படத்தைப் போல பிரமாண்ட மைதானம்.. அனுமதியின்றி சேவல் சண்டைக்கு ஏற்பாடு… பூலாவலசு கிராமத்தில் போலீசார் குவிப்பு
உலகப் புகழ்பெற்ற பூலாவலசு கிராமத்தில் அனுமதியின்றி நடத்த இருந்த சேவல் சண்டை தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….