27 ஆண்டு கால கள்ள சாராய சாம்ராஜ்யம்…போலீசுக்கு தண்ணி காட்டி வந்த மகேஸ்வரி: பிளான் போட்டு கும்பலோடு தூக்கிய தனிப்படை போலீசார்..!!
சாராய கடத்தலில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் வைத்து…