தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து…