பைக்கில் குழந்தைகளுடன் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய பிக் அப் வாகனம்.. பகீர் சிசிடிவி காட்சி!!
மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்த பிக் அப் வாகனம் மோதிய பதைபதைக்கும் வீடியோ…