போதையில் மட்டையான ஓட்டுநர்… பாதை மாறிய பேருந்து.. ஓட்டுநராக மாறிய நடத்துநர் : கழுவி ஊற்றிய பயணிகள்…. காத்திருந்த அதிர்ச்சி!!
திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்சை மது போதையில் இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பஸ்சை நடத்துனர் இயக்கியுள்ளார்….