“அடிச்சு கொல்லுங்கடா”.. தலைக்கேறிய போதையில் போலீசை தாக்கிய புள்ளிங்கோ..!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் போதையில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர்களை பொதுமக்கள் புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….