ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்: பிளான் வேலிடிட்டியை 30 நாட்களாக நீட்டிக்க TRAI உத்தரவு..!!
புதுடெல்லி: பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போன்…