எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு அமைச்சர் தான் பொறுப்பு : வயிற்றில் கருவுடன் சேகர்பாபு மகள் கண்ணீர் மல்க வேண்டுகோள்!
தந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மகள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது….