மஞ்சூர்

அரசு பேருந்தை‌ வழிமறித்த காட்டுயானை கூட்டம்… ஆக்ரோஷமாக பேருந்தை தாக்க வந்த ஒற்றை காட்டு யானை ; பீதியடைந்த பயணிகள்…!!

கோவை ;மேட்டுப்பாளையம் அருகே முள்ளி மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை‌ ஆக்ரோஷமாக தாக்க வந்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் பீதியடைந்தனர்….