போதையில் நடுரோட்டில் பள்ளி வாகனத்தை நிறுத்தி உறக்கம்… ஓட்டுநர் அலப்பறை… கொந்தளிக்கும் பெற்றோர்..!!
கோவையில் மதுபோதையில் பள்ளி வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி உறங்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவைபுதூர்…