ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. மதுரையில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள் ; தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவம்!!
மதுரை ரயிலில் பல கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….