திமுகவின் ஊழல்களை சுட்டிக்காட்டுவதால் பாஜகவுக்கான ஆதரவு பெருகுகிறது : மத்திய இணை அமைச்சர் முரளிதரன்..!!
திமுகவின் ஊழல்களை சுட்டிக்காட்டியும், குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும் வருவதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்….