மனைவியைக் கொன்ற கணவன்

சுத்தியால் மனைவி மீது கொடூர தாக்குதல்.. சாலையில் சடலமாக கிடந்த கணவர்.. கோவையில் பரபரப்பு!

கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சுத்தியால் அடித்துக் கொன்ற கணவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….