மர்ம மனிதன்

ஒட்டுத்துணியில்லாமல் உடலில் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம மனிதன் : ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்….