சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது.…
This website uses cookies.