திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்…!!
விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…