மாணாக்கர்கள்

ஓட்டை உடைசல்.. இப்படி பண்ண என்னதான் பன்றது?.. அரசு பேருந்தில் தொடரும் அரசின் அலட்சியம்..!

உடைந்த கதவுடன் ஒரு வழிப்பாதையாக ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்ட மேலூர் அரசு பேருந்தின் தொடரும் அலட்சியத்தால் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்….