மாநகராட்சி எச்சரிக்கை

சொத்து வரி, குடிநீர் வரி கட்டலையா? இனி நீங்க NEWSல வருவீங்க.. கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

கோவை மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்து வருகிறது….